குறிச்சொல்: RSS Defamation Case
ஆர் எஸ் எஸ்ஸுக்கு துணிவிருந்தால் என் மீது வழக்குகள் போடட்டும்: ராகுல் காந்தி
ஆர்எஸ்எஸ், பாஜகவுக்குத் துணிவிருந்தால், என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அதைச் சந்திக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தானேவில் நடந்த பிரச்சாரத்தில்...