Tag: #ReligionTemple
மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது பா.ஜ.க அரசு – பிரியங்கா காந்தி
மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது பா.ஜ.க அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் ரேபரேலி...