குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "reliance jio"

குறிச்சொல்: reliance jio

ஏர்செல் நிறுவனத்துக்கு சுமார் 15,500 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் இருப்பதால், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நிறுவனத்தைத் திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (National...

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. தற்போது 444 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 4 ஜிபி டேட்டா சேவையைப் பெறலாம்....

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) சிறிது ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 39.11 புள்ளிகள் உயர்ந்து 31,142.60 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி ...

ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு "தன் தனா தன்" என்ற புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள இந்த சலுகைகளின் அடிப்படையில், பிரைம் வாடிக்கையாளர்கள் 309 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்,...

ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளின் சரிவைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவுச் செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்317.77 புள்ளிகள் சரிந்து 29,167.68 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்...

வோடஃபோன் - ஐடியா நிறுவனம் இணைந்து செயல்படுவதற்கு, ஐடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.இதையும் படியுங்கள் : நோபல் பரிசு: நீங்கள் அறிய வேண்டிய சம்பவங்கள், சர்ச்சைகள்ரிலையன்ஸ் ஜியோவால், சந்தையில்...

ரிலையன்ஸ் ஜியோவைச் சமாளிக்க அனைத்துத் தொலைதொடர்பு நிறுவனங்களும் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.இதையும் படியுங்கள் : “இலவச சேவை சட்டவிரோதமானது”இந்தியா முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான...

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் சற்று இறக்கத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 6.93 புள்ளிகள் சரிந்து 29,435.70 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்...

வர்த்தகத்தின் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை (இன்று) காலை முதல் இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 40.28 புள்ளிகள் சரிந்து 28,799.51 புள்ளிகளுடனும், தேசிய...

இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 32.98 புள்ளிகள் உயர்ந்து 28,925.95 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி...