குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Rajinikanth"

குறிச்சொல்: Rajinikanth

ரஜினி அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணிவேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டுள்ளார் என்று அறிவித்திருக்கிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். நாளை அவரது இயக்கம் சார்பில் நடக்கவிருக்கும் திருச்சி...

தரமான மணி என்றும், தரை மணி என்றும் எதிரெதிர் துருவங்களில் நின்று ராமின் தரமணிக்கு விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. கதை, கான்செப்ட், அரசியல் என்று பார்ப்பவர்களுக்கு தரமணி தரை மணியாகவும், என்டர்டெயின்மெண்ட், கலெக்ஷன் என்று...

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா மேடையில் கமல் பேசிய சில வார்த்தைகள் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் இந்த சர்ச்சை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.பவளவிழா...

கபாலி படத்தை மோகன்லாலின் நிறுவனம் வாங்கி கேரளாவில் வெளியிட்டது. இப்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை வாங்கியிருக்கிறார்கள்.வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் கேரள உரிமையை போட்டிகளுக்கு நடுவில் மாக்ஸ் லேப் மற்றும்...

காலா படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.ஷங்கரின் 2.0 படத்தை முடித்த ரஜினி தற்போது ரஞ்சித்தின் கலா படத்தில் நடித்து வருகிறார். சென்னை புறநகரில் உள்ள இவிபி...

நான் போன போது வேதாளம் அடித்து பூஸ்ட் ஆகிக் கிடந்தது. மணியைப் பார்த்தேன், காலை பத்து. முதல்நாளே வாங்கி வைத்து காலையிலேயே மட்டையாகிற அளவுக்கு என்ன சந்தோஷம்? இல்லை துக்கம்?முகத்தில் தண்ணியடித்தேன், நோ...

பெப்சி அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன. இதனால் உடனடியாக பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்கள். பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி சில தினங்கள் முன்னால் கமலை சந்தித்து பேசினார். இன்று அவர் ரஜினியை...

ஆனானப்பட்ட ரஜினி படத்தின் படப்பிடிப்பே ரத்தாகும் போது விஷால் படத்தின் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடந்தது? ஆச்சரியத்துடன் கோடம்பாக்கம் இதைத்தான் அசைபோடுகிறது.ஆகஸ்ட் 1 முதல் பெப்சி அறிவித்த வேலை நிறுத்தத்தால் ரஜினியின் காலா,...

விக்ரம் வேதா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் மட்டுமில்லை நமது பக்கத்து மாநிலம் கேரளாவிலும் பட்டையை கிளப்பியிருக்கிறது.ஜுலை 21 படம் தமிழகத்தில் வெளியான போது கேரளாவிலும் படத்தை வெளியிட்டனர். மாதவன், விஜய் சேதுபதி இருவருக்கும்...

பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்பட 37 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.பெப்சி தொழிலாளர்கள் சிலர் ஒப்பந்தத்தை மீறி அதிக...