குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "rajasthan"

குறிச்சொல்: rajasthan

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.* குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், சாமியார் ஆசாராம் பாபு, ஆசிரமங்களை நடத்தி வந்துள்ளார்....

பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்திய அரசியலில் முன்னணியில் உள்ளன என மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே கூறியுள்ளார்.டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய...

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களால் இந்தியாவின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில்...

இந்தியாவின் பல மாநிலங்களின் வங்கி ஏடிஎம்களில், பணம் இல்லாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது...

லவ் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம் இளஞரைக் கொன்ற ஷாம்புலால் என்பவரின் காட்சிப் படத்தைக் கொண்டு ராமநவமியை இந்துத்துவா அமைப்பினர் கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்தாண்டு, ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில்,...

1. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேச கட்சி விலகியது. மத்திய பொது பட்ஜெட்டின்போது, ஆந்திர மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு எதுவும்...

ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில்நிலையம் ஒன்றை பெண்களே தங்களது கட்டுப்பாட்டில் இயக்கி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் காந்திநகரிலுள்ள ரயில் நிலையம் பெண் ஊழியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ரயில் டிக்கெட் கொடுப்பது, டிக்கெட்...

பாரதிய ஜனதா கட்சிக்கு ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் முத்தலாக் கொடுத்துள்ளதாக அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா விமர்சித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வர் மற்றும் அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும், மண்டல்கர்...

பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தினை மக்கள் ஆதரித்ததால்தான் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதாக கர்னி சேனா அமைப்பு கூறியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆல்வர் மற்றும் அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும், மண்டல்கர்...

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆல்வர் மற்றும் அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும், மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மற்றும் ஆல்வர் மக்களவைத் தொகுதிகள், மற்றும்...