குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Railway"

குறிச்சொல்: #Railway

மெட்ரோ மற்றும் நீண்ட தூர ரயில்களில் மகளிர் பெட்டிகளுக்கு நிறம் மற்றும் பெட்டிகளை இடம் மாற்றவும், சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கவும் ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக...

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகரைப் போலீசார் கைது செய்தனர்.திருவனந்தபுரம்- சென்னை விரைவு ரயிலில், ஒன்பது வயது சிறுமிக்கு, மர்ம நபர் ஒருவர்...

மும்பை நைகான் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த சிறுவனை, ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, மும்பை நைகான் ரயில் நிலையத்தில், தனது தாயுடன் வந்த ஏழு...

ரயில்வே திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய பொது பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி வியாழக்கிழமை...

அடுத்தடுத்து நிகழ்ந்த ரயில் விபத்துகளால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் பிரபு முடிவெடுத்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் அஸாம்காரிலிருந்து டெல்லி நோக்கி செல்லும் கைஃபியாத் எக்ஸ்பிரஸ் ரயில், அவுரையா என்னும்...

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட வேளாங்கண்ணி, நாகை, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் ரயில்நிலையங்களில் ஆக.1 முதல் செப்.15 வரை பிளாட்பாரக்...

பல்வேறு அரசு துறைகளுக்கு எதிரான ஊழல் புகார்கள் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 11,000 புகார் பட்டியல்களுடன் இரயில்வே முதலிடத்தில் உள்ளது என்றும் மத்திய கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.பாராளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த...

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு (All-India Railwaymen's Federation - AIRF)...