குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Rahul Gandhi"

குறிச்சொல்: Rahul Gandhi

மோடியின் அடிமை ஊடகங்களுக்கு ராகுல் காந்தியிடம் கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன. மோடியிடம் கேட்க கேள்விகள் இல்லை.ராகுல் காந்தி சிறுவனாக இருந்த போது நடந்த போஃபர்ஸ் ஊழல் பற்றி ராகுல் காந்தி...

ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக இரண்டு புதிய ஆவணங்களை பிரான்ஸ் நாட்டு வலைப்பதிவு (blog) வெளியிட்டுள்ளது ....

மோடி யோகப் பயிற்சியெல்லாம் செய்து தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். அவருக்கு மக்கள் வயிறு பற்றி கவலை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்....

ரஃபேல் போர் விமான விவகாரத்தில் ரஃபேல் விமானத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார். இந்த நிறுவனம் கர்நாடக மாநிலம்...

பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் ‘#MeToo’ மூலம் தங்களுக்கு நடந்தவற்றை தைரியத்துடன் எடுத்துரைத்து வரும் நிலையில் இதுபற்றி தனது கருத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.இது குறித்து ...

ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்றும் டஸ்ஸால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான...

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் அரசு நிறுவனத்துக்கு அளித்த ஒப்பந்தத்தை, தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்த்தது மத்திய அரசு. அரசு நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கி இருந்தால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ...

மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மோடியின் மேட் இன் இந்தியா, ஸ்வச் பாரத் போன்றவை மக்களுக்காக எதையும் செய்யவில்லை. நாங்கள் பொய்...

கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராவேன், அனைத்துக் கட்சிகளையும் இணைத்து பாஜகவைத் தோற்கடிப்பதே என் முதல் நோக்கம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்...

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.73-ஐ தாண்டி செல்லும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து வாய்திறக்காமல் மெளனம் காத்து வருவது வியப்படைய செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் எண்ணெய்...