குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#PrimeMinister"

குறிச்சொல்: #PrimeMinister

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை நாளை ( ஜன.19) சந்திக்கவுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ்நாட்டின் பண்டைய பாரம்பரியம், கலாச்சாரம்...

அணுகுண்டுகள் மூலம் பேரழிவை சந்தித்த ஹீரோசிமா நாகசாகியை போல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில், ”மோடி...

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில், பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் மரணம் மற்றும் தற்கொலை,...

தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள டைரி மற்றும் காலண்டர்களில் வழக்கமாக இடம் பெறும் காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி, பைஜாமா குர்தா அணிந்து புதிய ராட்டையில்...

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரவேண்டும் என குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. ஜல்லிக்கட்டு இந்தாண்டு நடைபெற வேண்டும் என...

பி.எஸ்.எப் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்களைத் தொடர்ந்து இராணுவ வீரரும் பேஸ்புக்கில் புகார் கூறியுள்ளார். எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், எல்லையில் வீரர்களுக்கு நல்ல உணவு மற்றும்...

ரூபாய் நோட்டு தடையின் மூலம் நாட்டின் நிதி முதுகெலும்பை மோடி உடைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய...

(பிப்ரவரி 7,2016இல் வெளியான வீடியோ செய்தி மறுபிரசுரமாகிறது.) ஃபேஸ்புக்கில் நான்கு நாட்களில் ஆயிரத்துக்கும் மேலான லைக்குகள், சுமார் நான்காயிரம் பகிர்வுகள், இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்வை என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இப்போது...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு சஞ்சய் பாருவால் "The Accidental Prime Minister" என்ற புத்தகமாக எழுதப்பட்டு 2014ஆம் ஆண்டில் வெளியானது; அந்தப் புத்தகத்தைத் தழுவி திரைப்படம் எடுக்கும் பணிகள்...

நேபாள பிரதமர் காட்கா பிரசாத் ஒளி(64), தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், தனக்கு வெற்றி கிடைக்காது என்பதற்காக அவர் தனது பதவியை முன்கூட்டியே...