Monday, May 20, 2019
Home Tags Pongal

Tag: Pongal

பொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது

பொதுவாக விழாக்கள் என்றாலே மதுப்பிரியர்கள் உற்சாகமாகி விடுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடுகின்றனர். ...

இந்தாண்டில் பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும்...

போகிப் பண்டிகை : புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டின்...

ஜல்லிக்கட்டு போட்டிகள் – ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான அரசாணை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது....

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு : சென்னை ஐகோர்ட் அனுமதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசு மற்றும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...

போகிப் பண்டிகை: 30 குழுக்கள் கண்காணிப்பு

தமிழகத்தில் போகி பண்டிகை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு...

பொங்கல் இலவசம் – ஐகோர்ட் தீர்ப்பும், பல கேள்விகளும்…

பொங்கல் பரிசுபொருட்களும், ரூ.1000 பணமும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ரேசன் கடைகள் மூலம் விநியோகமும் நடந்து வந்தது. இந்த நிலையில் தான் கோர்ட்டு போட்ட தடை...

பேட்ட, விஸ்வாசம்… ரசிகர்கள் என்ன சொல்றாங்க…?

பேட்ட, விஸ்வாசம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் காட்சி பார்த்த ரசிகர்களின் மனநிலை என்ன, அவர்கள் இந்தப் படங்கள் குறித்து என்ன சொல்கிறார்கள்? ரஜினியின் ஒவ்வொரு படம் வரும்போதும், தலைவர் வேற லெவல் என்று ரசிகர்களும்,...

வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தடை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு...

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பஸ்கள் முன்பதிவு இன்று தொடங்கியது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வோருக்கு வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் இன்று(வியாழக்கிழமை) திறக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் 26 கவுண்ட்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு கவுண்ட்டர்களும்,...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,800FansLike
609FollowersFollow
2,710FollowersFollow
3,941SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்