குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "police"

குறிச்சொல்: police

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றி காவல் துறை தலைமை இயக்குநர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.அருப்புக்கோட்டையிலுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான...

மேற்கு வங்க மாநிலம் ராம நவமி ஊர்வலத்தின்போது நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து போலீசார் காயமடைந்தனர்.இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ராமநவமி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு...

சென்னை டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை டிஜிபி அலுவலகம் முன், கடந்த புதன்கிழமை (நேற்று), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ், ரகு என்ற ஆயுதப்படை...

மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் வாகனங்களுக்காக பத்து நிமிடம் வரை போக்குவரத்தை நிறுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துரைசாமி என்பவர், மனுத் தாக்கல் செய்தார். அதில், முதல்வர்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் - தெலங்கானா மாநில போலீசார் இணைந்து வெள்ளிக்கிழமை (இன்று) காலை, பிஜப்பூர் மாவட்டம் புஜாரி கன்கர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை...

மதுரையில் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு ரவுடிகள் மீதும் 15க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர் சாவடி என்னும் பகுதியில் வியாழக்கிழமை (இன்று), ஒரு வீட்டுக்குள்...

மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் வியாழக்கிழமை (இன்று) போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர் சாவடி என்னும் பகுதியில், ஒரு வீட்டுக்குள் ரவுடிகள் சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த...

கேரளாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை (நேற்று), கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி...

சேலத்தில் ரவுடிக்கு ஒருவருக்கு, காவல் ஆய்வாளர் கேக் ஊட்டியது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் காத்திருபோர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.சேலம் கொண்டப்பநாயக்கன் பட்டியைச்...

சென்னை தி.நகரிலுள்ள ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை...