Tag: party politics
மக்கள் முதல்வர்
(ஆகஸ்ட் 15, 2015இல் வெளியான செய்தி மீள்பிரசுரிக்கப்படுகிறது.)
ஜெயலலிதாவைச் சந்தித்ததில் பூரித்துப்போய் நிற்கிறார் எம்.ஆறுமுகம்.தச்சுத் தொழில் செய்து வந்த இந்த 75 வயது முதியவர் புத்திசாலி. ஜெயலலிதாவைச் சந்திக்க எல்லோரும் போயஸ் தோட்ட்த்தின் பின்னி...