குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "parliament"

குறிச்சொல்: parliament

சிரிப்புக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும், சிரிப்பதற்கு யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை எனவும் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரேணுகா சவுத்ரி விமர்சித்துள்ளார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்...

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி புதன்கிழமை (இன்று) உரையாற்றினார். அவர் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின்...

முத்தலாக் மசோதா அடுத்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.ஒரே நேரத்தில் தலாக் எனும் வார்த்தையைத் தொடர்ந்து மூன்று முறைச் சொல்லி விவாகரத்து செய்து கொள்ளும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்...

எஃப்.ஆர்.டி.ஐ (Financial Resolution and Deposit Insurance Bill) மிகவும் ஆபத்தான மசோதா என திரினாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.வங்கிக் கணக்கிலுள்ள டெபாசிட் தொகையை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் அனுமதி பெறாமல் வங்கியை...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சி.திவாகர் ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.ஜே.சி.திவாகர் ரெட்டி, ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராவார்....

வரும் 2022ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக கடந்த 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் 75 ஆண்டுகள் நிறைவைடைந்ததைத் தொடர்ந்து,...

இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிடுவதாக காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குற்றாம் சாட்டியுள்ளது.பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், மத்திய ரிசர்வ் வங்கி, புதிய 500 மற்றும் 2000 ரூபாய்...

ரயில்களில் நடக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.ரயிலில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகெயின், மாநிலங்களையில் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில்,...

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவை நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை (இன்று) பசுப் பாதுகாப்பு என்ற...

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax - GST) அறிமுக விழாவை திரினாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.ஜூலை 1ஆம்...