Tag: #OPS
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு அழைப்பு இல்லை
ஆகஸ்ட் 1-ல் நடக்க உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக தலைமை...
ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
ஓபிஎஸ் மகன்கள் உட்பட் 18 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்,
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம்,...
நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்… இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களையும் அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம்...
அதிமுக பொதுக்குழு கூட்டம்: இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்..
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை...
அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவைக் கூட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 11 ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட கடந்த ஜூன்...
அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை
அதிமுக பொதுக்குழு கூட்டம் (ஜூலை-11) நாளை கூடவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு...
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை – உச்சநீதிமன்றம்
ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்தலாம் ஆனால் ஏற்கனவே முடிவு...
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் இபிஎஸ் ?
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.வானகரத்தில் கடந்த...
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது – சென்னை...
ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில்...
அதிமுக ஒற்றைத்தலைமை சர்ச்சை: இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்
அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 23ஆம் தேதி, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஆனால், அதில் நிறைவேற்றப்பட...