குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#opanneerselvam"

குறிச்சொல்: #opanneerselvam

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள்...

சென்னை தலைமைச் செயலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வர் பன்னீர் செல்வத்தை திடீரென சந்தித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று...

கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரா சென்றார்.விஜயவாடா சென்ற தமிழக முதல்வரை ஆந்திர அமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார். அவருடன் எடப்பாடி பழனிசாமி,...

விவசாயிகளின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், ”தமிழகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு...

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை கட்டாயமல்ல என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்திருந்தது, தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து...

அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :வெள்ளம், புயல், வறட்சி ஆகிய இயற்கை இன்னல்கள்...

ஜல்லிக்கட்டு நடத்துவத்ற்கு தடையாக இருக்கும் சட்டவிதிகளை நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.இதையும் படியுங்கள் : ஜல்லிக்கட்டுக்கு நம்பிக்கை அளித்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்கள் 20 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து அவர் எழுதியுள்ள...

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் பன்னீர்...