குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Obama"

குறிச்சொல்: Obama

https://www.youtube.com/watch?v=jaCdyuSt1PsThe Raya Sarkar InterviewHow India's flawed policy led to loss of over 300 lives?

https://youtu.be/Q8DFyk455SQஇதையும் படியுங்கள்: அட்லி இயக்கத்தில் அவரா? – ஆச்சரியப்படும் சினிமா உலகம்இதையும் பாருங்கள் : kidsIppodhu உங்களுக்குத் தெரியுமா?இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட...

தவறான நபர்களை தேர்வு செய்துவிட்டு, அதன் பின்னர் வருந்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 20ஆம் தேதியுடன் நிறைவு...

அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்திக்கும் மேடையிலிருந்து ஒரு படம்.(ஆகஸ்ட் 1, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)முதலில் முகநூலில் இந்த அமெரிக்கக் குறிப்புகள் வெளியானபோது ”கொஞ்சம் மது…நிறைய காதல்…” என்று தலைப்பிட்டிருந்தேன். இது...

வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் நடத்தும் வருடாந்தர விருந்தில் சனிக்கிழமை இரவு பேசிய ஒபாமா, செய்தியாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். “இன்னும் சுதந்திரமான, நீதியான உலகம் வேண்டும்; அதற்கு சுதந்திரமான ஊடகம்...

அமெரிக்காவின் குவாண்டனமோ சிறைச்சாலைதான் உலகின் மிகவும் மோசமான சிறைச்சாலை என மனித உரிமை அமைப்புகள் கூறியிருந்தன.இதை மூடுவதைப்பற்றி கடந்த ஏழு வருடங்களாக அதிபர் ஒபாமா வலியுறுத்தி வருகிறார். ஆனால் அமெரிக்காவின் சட்டமன்றமான...

88ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அமெரிக்க அதிபர் கியூபா செல்வது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் விரைவில் கியூபா செல்ல இருக்கிறார். ஆனால் அவர் பிடல் காஸ்ட்ரோவை சந்திப்பது பற்றி எந்தவிதமான திட்டமும்...

"Smoking kills more than people than Obama" ரஷ்யாவில் பலராலும் கிண்டலாக பேசப்பட்ட வாசகம் இது. ஒபாமா பலபேரை கொல்கிறார் என்று ரஷ்யா கூறியிருக்கிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள ஒரு...

ஈரானால் விடுதலை செய்யப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் ஜேஸன் ரெஸாயனை, வாஷிங்டன் போஸ்ட் உரிமையாளர் ஜெஃப் பெஸோஸ் தனி விமானத்தில் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அமெரிக்காவின் வேண்டுகோளின்படி ஈரானால் விடுதலை செய்யப்பட்ட...

கனடா மற்றும் அமெரிக்க நாட்டின் எல்லையில் நான்கு ஏரிகளால் சூழப்பட்ட மிச்சிகன் பகுதியில் நீர் மாசடைந்துள்ளது. இதனையடுத்து, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் அங்கு அவசரகாலநிலையை அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.கடந்த 2014ஆம் ஆண்டு,...