Monday, April 6, 2020
Home Tags #NirmalaSitharaman

Tag: #NirmalaSitharaman

மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்

கரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  (மார்ச்-26) இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக...

பிற வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க கட்டணம் கிடையாது

அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த ஏடிஎம்களிலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித்...

3 நாட்களில் முடிவடையும் யெஸ் வங்கியின் மீதான கட்டுப்பாடுகள்: மத்திய அரசு

3 நாட்களில்முடிவடையும்யெஸ்வங்கியின்மீதானகட்டுப்பாடுகள்: மத்தியஅரசு இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழிந்த யெஸ் வங்கியின் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை...

யெஸ் வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக உள்ளது- நிர்மலா சீதாராமன்

யெஸ் வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையை தலைமையிடமாக...

10 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்து அதிகாரபூர்வமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  அறிவித்து இருக்கிறார். 10 பொதுத் துறை வங்கிகளை வெறும் நான்கு பொதுத்...

எல்ஐசியின் பங்குகள் விற்பனை: 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது -நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளைஅரசு விற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எல்ஐசியின் பங்குகள் விற்கப்படுவதால் அதன்...

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பு இல்லை – நிர்மலா சீதாராமன்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம், அது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...

நீங்க வெங்காயம் சாப்பிடுறீங்களா, இல்லையான்னு யாரு கேட்டா? நிதியமைச்சர் திறமையற்றவர் -விளாசிய ராகுல் காந்தி

மத்திய நிதியமைச்சர் என்ற முறையில், வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து, நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்டால், அவர் சம்மந்தம் இல்லாமல் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றால் அவகேடோ (வெண்ணெய் பழம்) சாப்பிடுவாரா?...

நிர்மலா சீதாராமன்  வெங்காயம்  சாப்பிடுவதில்லை என்றால் அவகேடோ (வெண்ணெய் பழம்) சாப்பிடுவாரா என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம்  கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்...

வெங்காயம் விலை உயர்வுக்கு இப்படி ஒரு விளக்கம் : கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் ;...

நாட்டில் வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் வெங்காய வரத்து நாடு முழுவதும் குறைந்துள்ளது. தமிழகத்துக்கு....

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

பிறந்த நாளா? திருமண நாளா? வெற்றி விழாவா? சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள்.


Dunzo is the one and only 24 x 7 delivery app


GERD : Acid Reflux Symptoms Explained By Dr. J.S. Rajkumar, Lifeline Hospitals


Worried about surgery? Just watch this:


தொழில்நுட்பம்

இலக்கியம்