குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#NIA"

குறிச்சொல்: #NIA

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகியுள்ள முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான 4 சொத்துகளை முடக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக...

மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதியன்று, ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜித் மசூதியில் வெடிகுண்டுத் தாக்குதல்...

ஹதியா திருமணத்தை ரத்து செய்து பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா. இவர், சேலம் சிவராஜ் ஹோமியோபதி...

உத்தரப்பிரதேசத்தில், தேசிய புலானய்வுத் துறையினர் மற்றும் அம்மாநில காவல்துறையினர் நடத்திய சோதனையில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில்,...

இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மீது தேசிய புலனாய்வு அமைப்பினர் மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று, வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த...

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்குள் சக்தி வாய்ந்த வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த புதன்கிழமையன்று (ஜூலை 12) உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்....

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்து பெண் சாமியார் பிரக்யா சிங்கிற்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியன்று, நாசிக் அருகே...

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஜெய்ப்பூர் சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை மார்ச் 22ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.இதையும் படியுங்கள் : உங்க போனில் இடமில்லாத பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி?ராஜஸ்தான் மாநிலத்தின், அஜ்மீர்...

மோடி ஆட்சியில் இப்போது நீதிமன்றம் அசீமானந்தாவை விடுவித்திருக்கிறது. மோடியின் ஆதரவு பெற்ற காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற தலைப்பில் மூன்று வருடங்கள் முன்னால் நான் எழுதிய சிறு நூல் இது. முன்னுரை: 'காவி...

ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் யாசின் பட்கல் உட்பட ஐந்து பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில், தில்சுக்நகரில் வர்த்தகப் பகுதியில் பயங்கர வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டுத்...