Wednesday, June 26, 2019
Home Tags #NGT

Tag: #NGT

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 2018, மே மாதம் 22-ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத்...

24 மணி நேரத்துக்குள் ரூ100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகனுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

இந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தது வோக்ஸ்வேகன் நிறுவனம். இநிந்லையில் அடுத்த 24 மணிநேரத்தில் ரூ.100 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று...

ஸ்டெர்லைட் வழக்கு ; ஒரு வாரத்தில் தீர்ப்பு – தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13...

ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறியது உண்மைதான்; வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் – தருண் அகர்வால்...

விதிகளை மீறியது உண்மைதான், இருப்பினும் வேதாந்தா நிறுவனத்திடம் கருணை காட்டியிருக்கலாம் என ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த மூவர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம்...

டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்


காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கச் சொல்லும் ஆய்வறிக்கை; மீண்டும் போராடுவோம் – தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கச் சொல்லும் ஆய்வறிக்கை தமிழக மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால். ஆலையைத் திறப்பதற்கு எதிராக மீண்டும் போராடுவோம் என்று தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி...

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை தண்ணீர் எடுக்கத் தடை

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து அங்கு அமைந்துள்ள சிப்காட்டில் உள்ள நிறுவனங்கள்...

“ஸ்டெர்லைட் ஆய்வு குழுவினரின் அறிக்கை எங்களுக்கு தரப்படவில்லை” – பாத்திமா பாபு

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தருண் அகர்வால் குழு அளித்துள்ள அறிக்கை முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட...

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க பரிந்துரைக்கப்பட்ட முக்கிய நிபந்தனைகள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் நிபந்தனைகளுடன் இயங்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய நிபந்தனைகள் வருமாறு:- * ஸ்டெர்லைட் நிர்வாகம்,...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்