Tuesday, March 26, 2019
Home Tags #NEWS_IPPODHU

Tag: #NEWS_IPPODHU

தூத்துக்குடியில் தனியார் அனல்மின் நிலையம்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திற்குச் சொந்தமான 36 புள்ளி 81 ஹெக்டேர் நிலத்தில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க இடைக்கால தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தூத்துக்குடியை...

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி தீவில் செட்டிலாக திட்டமிட்ட நிரவ் மோடி

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நிரவ் மோடி லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி தப்பிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பொதுத்துறை வங்கியான பஞ்சாப்...

விமான சேவையை விரிவுபடுத்தும் இண்டிகோ

இண்டிகோ விமான நிறுவனம், போயிங் விமானங்களை இயக்கவல்ல 100க்கும் மேற்பட்ட விமானிகளை தெரிவு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும்...

சம்பள பாக்கியால் கண்ணீர் வடிக்கும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகளுக்குக் கடந்த 4 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பிரச்னையின் வீரியம் குறித்து அரசு உணர வேண்டும் என்ற நோக்கில் நிறுவனத்தின் விமானிகள், விமானப்...

2019 மக்களவைத் தேர்தல் ; பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது: கனிமொழியை எதிர்த்து தமிழிசை

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. பல மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலுடன் தமிழகப் பட்டியலும் வெளியானது. மக்களவைத் தேர்தல் 2019-க்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இந்தியா...

ஆதித்ய வர்மா… துருவ்வின் அப்பாவாக நடிக்கும் கௌதம்?

அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் துருவ்வின் அப்பாவாக கௌதம் நடிக்கலாம் என்கின்றன தகவல்கள். விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த தெலுங்குப் படம் அர்ஜுன் ரெட்டியை தமிழில் விக்ரம் மகன் துருவ்...

தமிழகம் முழுவதும் ரூ.13.90 கோடி பறிமுதல்- தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், இதுவரை 13.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று...

விஜய் 63 -இல் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் விஜய்யின் 63 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்யின் 63 வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தயாராகும் இந்தப் படத்தில் விஜய் பயிற்சியாளராக...

இத்தாலியில் பயங்கரம்: குழந்தைகளுடன் கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து – குடியேறி பிரச்சனை காரணமா?

இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் ஓட்டுநரால் கடத்தப்பட்டது. பின்னர் அந்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார். பேருந்தில் உள்ள சில குழந்தைகள் அவர்களின் இருக்கையோடு...

மம்முக்காவின் மதுர ராஜாவும், லாலேட்டனின் லூசிபரும்

மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதும், விழா மேடைகளில் இணைந்து கலை நிகழ்ச்சியில் பங்குபெறுவதும் சாதாரணம். அவர்கள் படங்கள் ஒரே நாளில் வெளியாவதில் ஆச்சரியமில்லை. இங்குள்ள விஜய் - அஜித்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,762FansLike
610FollowersFollow
2,708FollowersFollow
3,935SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்