குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Nepal"

குறிச்சொல்: Nepal

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தபின் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில்தான் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில்...

நேபாளம் தலைநகர் காத்மண்டு நகரில் வங்கதேச பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். நேபாளம் தலைநகர் காத்மண்டிலுள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில், வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து வந்த...

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு இவை இரண்டும் மிகப் பெரிய ஊழல் என்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் 14வது ஜனாதிபதியைத்...

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் ராமெச்சப் பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள் :...

மாட்டிறைச்சி உண்பவர்களை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று சனாதன் தர்மா பிரச்சார் சேவா சமிதி அமைப்பின் தலைவர் சாத்வி சரஸ்வதி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய...

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட்-9 (GSAT-9) செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-9 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 4.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில்...

நேபாளத்தில் திங்கட்கிழமை (இன்று) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் ஃபார்பு என்னும் நகரின் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழ்த்தில் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள்...

நேபாளத்தில் திங்கட்கிழமை காலை 7.34 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பேருந்து ஒன்று 985 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 33 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர். நேபாளம் காவ்ரே மாவட்டம் பிர்டாதியுரலி என்னும் பகுதியில், 85 பயணிகளுடன் சென்ற பேருந்து,...

நேபாள பிரதமர் காட்கா பிரசாத் ஒளி(64), தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், தனக்கு வெற்றி கிடைக்காது என்பதற்காக அவர் தனது பதவியை முன்கூட்டியே...