Tuesday, May 26, 2020
Home Tags #NEET

Tag: #NEET

நீட் ஆள்மாறாட்டம் – தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கில், மாணவர் உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசனையும் போலீசார் கைது...

நீட் ஆள்மாறாட்டம்: மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார் சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன்.  இவருடையமகன்உதித்சூர்யா (வயது19). இவர் 2019-2020ஆம்ஆண்டுக்கான‘நீட்’தேர்வில்தேர்ச்சிபெற்றதாக, தேனிஅரசுமருத்துவகல்லூரியில்இளங்கலைமருத்துவபடிப்பில்சேர்ந்தார். இந்நிலையில் இவர், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து...

காலாண்டு விடுமுறையில் தொடர்ந்து 5 நாட்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு...

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்குப் பின்னர் அக்டோபர் 2 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை காந்தியின்...

அனிதாக்களின் உயிர் பறித்து, ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு MBBS சீட்டா? ஸ்டாலின் கோபம்

வியாழனன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் 

2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

2019 – 2020 ஆம் கல்விஆண்டுக்கான நீட்தேர்வு 2020ஆம் ஆண்டுமே 3ஆம்தேதி நடைபெறும்என தேசியதேர்வு முகமைஅறிவித்துள்ளது. மே3-ல் நடைபெறும்நீட் தேர்வுமுடிவுகள் 2020 ஜூன்4ஆம் தேதி வெளியிடப்படும். வரும்டிசம்பர் 2ஆம்தேதி முதல்டிசம்பர்...

மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது

மருத்துவ படிப்புக்கு அரசு ஒதுக்கீடு செய்த இடங்களில், அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இதுவரை இடம் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் கடந்த ஆண்டை விட...

ராகுலின் சென்னை பிரஸ் மீட்; 7 பேர் விடுதலை, வேலையின்மை, ரஃபேல், நீட் ,...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று, அங்கிருக்கும் மாணவிகளுடன் உரையாற்றினார். இதையடுத்து அவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை...

டிரெண்டாகும் #GoBackModi ; கொலைகார ஸ்டெர்லைட்டின் ஏஜண்ட் ,கஜா புயல், நீட் அனிதா…மறக்கமுடியுமா…. நெட்டிசன்கள்...

டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மதுரைக்கு வருகிறார். அவர் வருகையையொட்டி இந்த #GoBackModi...

நீட்” ஏற்படுத்தும் தாக்கம்: பள்ளி மாணவியின் பார்வையில்

ஜே.வி. இனியாள் கண்ணன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் வாழ்ந்த...

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்கள் டாக்டருக்கு படிக்கிறார்கள் – பிரபல நாளிதழ் வெளியிட்ட...

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள், எடுத்த சுமார் 110 மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கொடுக்கப்பட்டடிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பூஜ்ஜியம் மற்றும்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

பிறந்த நாளா? திருமண நாளா? வெற்றி விழாவா? சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள்.


Dunzo is the one and only 24 x 7 delivery app


GERD : Acid Reflux Symptoms Explained By Dr. J.S. Rajkumar, Lifeline Hospitals


Worried about surgery? Just watch this:


தொழில்நுட்பம்

இலக்கியம்