குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#NEET"

குறிச்சொல்: #NEET

இளநிலை மருத்துவப்(எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை(டிச.7) கடைசி நாளாகும். ஜே.இ.இ., நெட் போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தேசிய...

வரும் ஆண்டுத் தேர்வு வருவதற்குள், தமிழக அரசின் நீட் விலக்குக்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உடனே முயல வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து...

2018 நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரம் ஆன்லைனில் லீக்கானது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிபிஎஸ்இக்கு கடிதம் மூலம் கேள்வி அனுப்பியுள்ளார். நீட் தேர்வினை, இந்த வருடம் சுமார் 13 லட்சம்...

மருத்துவப் படிப்பில் நீட்டைத் திணித்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பையே சிதைத்த மத்திய அரசு, 2019 முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் கட்டாயம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்...

ஜே.வி. இனியாள் கண்ணன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் வாழ்ந்த...

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று...

நீட் தேர்வில் அளிக்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது. தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக அளிக்க வேண்டும் என்று...

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள், எடுத்த சுமார் 110 மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கொடுக்கப்பட்டடிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பூஜ்ஜியம் மற்றும்...

உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000 பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து...

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு சிபிஎஸ்இ 196 மதிப்பெண் வழங்கவேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்யாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது...