குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Nayantara"

குறிச்சொல்: Nayantara

சசிகுமார் நடிப்பில் தயாராகும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக யாரை போடுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது இப்போது தெரிய வந்துள்ளது.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமார்...

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.நீ எங்கே என் அன்பே படத்தில் தொடங்கிய நயன்தாராவின் நாயகி மையப் படங்களின் பயணம் மாயா, டோரா, அறம்,...

நயன்தாரா, அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள் திரைப்படம் இன்று வெளியானது. சில காரணங்களால் தமிழகம் உள்பட பல இடங்களில் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.டிமான்டிக் காலனி அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இமைக்கா நொடிகள்...

நயன்தாராவின் கோலமாவு கோகிலா இரண்டாவது வாரமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற வாரம் வெளியான பிரபுதேவாவின் லக்ஷ்மி படத்தாலும் அதனை அசைக்க முடியவில்லை.இந்தி, ஆங்கில, தெலுங்குப் படங்கள் சென்னையில் பல தமிழ்ப் படங்களைவிட...

விஸ்வரூபம் 2 சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் வெளியானது. தொழில்நுட்பத்தில் உலகத்தரம், நடிப்பில் கமலுக்கு இதுவே பென்ச் மார்க் என சில மீடியாக்களும், தீவிர ரசிகர்களும் புளகாங்கிதம் அடைந்தனர். உண்மையில் தியேட்டரில் உட்கார...

கேரளாவை நிலைகுலைய செய்திருக்கும் வெள்ளப்பேரழிவுக்கு பலரும் உதவிவரும் நிலையில், நடிகை நயன்தாராவும் நிதியுதவி அறிவித்துள்ளார்.கேரளாவின் காசர்கோடு தவிர்த்து அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பெரும் அழிவை சந்தித்துள்ளன. பலி எண்ணிக்கை 300 ஐ கடந்த...

ஆகஸ்ட் 10 விஸ்வரூபம் 2 படத்துடன் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கோலமாவு கோகிலா படம் ஒருவாரம் தள்ளி ஆகஸ்ட் 17 வெளியாகிறது. இந்த தேதி மாற்றத்துக்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.கமல் படம் வெளியாகும்...

பொதுவெளியில் நடக்கும் எது குறித்தும் அக்கறை காட்டாதவர் அஜித். ஆச்சரியமாக கருணாநிதியை காண காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் விசுவாசம் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.விசுவாசம்...

ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் பாலிவுட்டின் முக்கிய ஹீரோ ஒருவர் கமலுடன் நடிக்கிறார்.தமிழ்ப் படங்களில் இந்தியின் முன்னணி நடிகர்கள் நடிப்பது சாதாரணமானது. வித்யுத் ஜம்வால், சோனு சூட், விவேக் ஓபராய், ஜாக்கி ஷெராப்,...

1. அறம் படத்தை இயக்கிய கோபி நயினார், அறம் 2 படத்தை நயன்தாராவை வைத்து இயக்குகிறார் என்றனர். பிறகு ஜீ.வி.பிரகாஷை வைத்து கறுப்பர் நகரம் படத்தை எடுக்கிறார் என்றனர். இரண்டும் இல்லை, முதலில்...