குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "National Investigation Agency"

குறிச்சொல்: National Investigation Agency

மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதியன்று, ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜித் மசூதியில் வெடிகுண்டுத் தாக்குதல்...

இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மீது தேசிய புலனாய்வு அமைப்பினர் மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று, வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த...

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், முஹம்மது அஸ்லம் வானி என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 63...

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்து பெண் சாமியார் பிரக்யா சிங்கிற்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியன்று, நாசிக் அருகே...

இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்து தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று, வங்கதேச தலைநகர் டாக்காவில்...

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுமாமி அசீமானந்தாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.இதையும் படியுங்கள் : இன்டர்நெட்டைக் கிராமத்துக்குக் கொண்டு செல்லும் ஒஸாமா மன்ஸர்கடந்த 2007ஆம்...

இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதத்தில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, UAPA சட்டத்தின் 10,13,18 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழும்,...