Tag: #MultifaithConversations
உன் உயிருக்குள் உறையும் தெய்வம்; பீரப்பாவின் பாடல்கள்
சூஃபி ஞானி பீர் முகமது அப்பாவின் பாடல்களைப் பொருளுடன் விளக்குகிறார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ.சாஹுல் ஹமீது. இறைவனைப் பற்றிய பல்சமய உரையாடல் இது.