குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "MP"

குறிச்சொல்: MP

மக்களிடையே வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 58 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,...

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 48 பேர் சிக்கியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது.1. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின்...

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், காலவரைய்ற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தெலுங்கு தேசம்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை என அதிமுக எம்பி முத்துக் கருப்பன் கூறியுள்ளார்.கடந்த பிப்.16ஆம் தேதி காவிரி நதிநீர் பங்கீட்டு...

மொகலாய மன்னர் அவுரங்கசீப்பை தீவிரவாதி என பாரதிய ஜனத கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், சர்ச்சையை...

ராஜஸ்தானில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தனம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா...

தேர்தல் ஆணையம் என்பது பல் இல்லாத புலி என பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநில...

கீழடி அகழ்வாராய்ச்சியை அரசியலாக்க விரும்பவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையான கீழடி கிராமத்தில்...

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த ஆக.8ஆம்...

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (இன்று) காலை 10 மணிக்குத் துவங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை ஐந்து மணி வரை நடைபெறவுள்ளது.1. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெங்கையா...