Tag: #MoralAuthority
மகாத்மா காந்திதான் உலகின் தலைசிறந்த போராளி. ஏன்? இதைப் படியுங்கள்
உலகின் ஆகச்சிறிய உயிரான வைரஸ் மனித குலத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது. இறையச்சத்தாலும் உண்மையின் பலத்தாலும் அறம் பேசி சாதாரண மனிதர் ஒருவர் ஒரு சாம்ராஜ்யத்தையே பணிய வைக்க முடியும் என்பதை...