Tag: money
ஆட்டோக்காரர் இன்னாத்தான் பண்றது..?
"ஆட்டோக்காரர்ர்ன்னா இளக்காரமா?"ன்னு கேட்டதுக்கு
'ஆட்டோக்காரன்னா அவ்ளோ யோக்கியமா' ன்னு அக்னி ஏவுகணையாய் பாய்ஞ்சுட்டாங்க, எங்க எடிட்டர் நந்தினி. ஆட்டோ டிரைவருக்கும் ஆட்டோ பயணிகளுக்குமான சண்டயின்றது, ஆட்டோ கண்டுபிடிச்ச காலத்துல இருந்தே நடந்துக்குனு இருக்குது. "கையில...