குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#mlasaravanan"

குறிச்சொல்: #mlasaravanan

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்போல் மவுனமாக இருக்கக் கூடாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கூறியுள்ளார்.முன்னதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற...

அதிமுகவின் ’குதிரை பேர’ ஆட்சி முடிவுக்கு வருவது மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்க முடியும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து அவர்...

ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக ஆதரவளித்தது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு முடிவடைகிறது....

செயலற்ற அதிமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வெளிநடப்பு செய்யும் கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டாலும் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க உடனே அவையில் பங்கேற்று வருவதாகவும் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.தமிழக...

வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு அஞ்சி நடுங்குவதால், மாட்டிறைச்சிக்கு தடைச் சட்டத்தை எதிர்த்து வாய் திறக்காமல், மத்திய அரசின் காலில் விழுந்து லாலி பாடும் நிலையில் இந்த குதிரை பேர ஆட்சி...

தமிழக சட்டபேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவையை வெளிநடப்பு செய்தனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், ”ஜி.எஸ்.டி., மசோதாவை அறிமுகப்படுத்திய நேரத்தில்,...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான தேர்தல் ஆணையத்தின் உத்திரவை ஏற்று, இந்திய தண்டனைச் சட்ட பிரிவின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா, கடந்தாண்டு டிசம்பர்...

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசியதாக வெளியான வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற...

தமிழக அரசு மீது தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் ஈடுபட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.குதிரை பேரத்தின் அடிப்படையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து...