குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#MKStalin"

குறிச்சொல்: #MKStalin

காற்றாலை மின்சார முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் தங்கமணிக்கு, மு.க.ஸ்டாலின் ஒரு வாரம் கெடு விதித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காற்றாலை மின்சாரத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன்....

தந்தை பெரியார் சிலையை அவமானப்படுத்த முயற்சித்து, அதன் மூலம் பொது அமைதியைக் குலைக்கத் திட்டமிட்டவர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாரத் பந்த்-திற்கு திமுக ஆதரவு அளிக்கிறது என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும்...

குட்கா ஊழலில் லஞ்சம் கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சப் பணத்தை கொண்டு போய் சேர்த்த இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரனை கைது செய்ய...

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கமாட்டோம் எனக்கூறி விட்டு, மத்திய அரசு காவிரி டெல்டாவில் மேலும் மூன்று இடங்களில் அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது, உடனே இத்திட்டத்தை கைவிட...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசு நிதியும் இருக்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் காலில் விழுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என, அக்கட்சி தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்...

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்ததையொட்டி காலியாக இருந்த...

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருப்பதை திமுக பொதுச் செயலர் க. அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவை அடுத்து திமுகவின் பொதுக் குழுக் கூட்டம்...

திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், இன்று ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் 2018, ஆகஸ்ட் 28 ஆம் தேதி...