குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Mersal"

குறிச்சொல்: #Mersal

மெர்சல் படத்தால் தயாரிப்பாளருக்கு 40 கோடிகள்வரை நஷ்டம் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியது திரைத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மெர்சல் பிஜேபியின் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டியை விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பிய படம்...

மெர்சல் படம் விஜய் படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் என்பதில் இரு கருத்துகள் இல்லை. அதேநேரம் சிலர் சொல்வது போல் 250 கோடிகளை படம் வசூலிக்கவில்லை என்று திரைத்துறையில் உள்ளவர்களே வெளிப்படையாக கூறுகின்றனர்.முக்கியமாக...

"என்ன உடம்பெல்லாம் சரியாச்சா?" - வேதாளம் கேட்டது.இருமிக்கொண்டே "ம்..." என்றேன். "அன்புசெழியன் விஷயத்தில் இன்டஸ்ட்ரி ரெண்டா பிரிஞ்சுகிடக்கே" என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்."அன்புசெழியன் வெறும் களைதான். எப்ப வேணா பிடுங்கலாம். ஆனா, களை...

விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்ற காமெடியன் ஒருவர் விஜய்யின் புதிய படத்திலும் நடிக்கிறார்.எம்ஜிஆர் படங்கள் வெற்றி பெற்றதற்கு அவர் எவ்வளவு காரணமோ அதேயளவு நாகேஷும் காரணம். அதுபோல்தான் மற்ற ஹீரோக்களின் படங்களும். காமெடியன்...

மெர்சல் படத்தின் அதீத வசூலை இன்னும் எந்தப் படமும் நெருங்கவில்லை. எனினும் தீரன் அதிகாரம் ஒன்று சுமார் வெற்றியை நோக்கி நடைபோடுகிறது.மெர்சல் இப்போதும் வார இறுதியில் சில லட்சங்களை வசூலிக்கிறது என்றால் வேறு...

மத்திய அரசின் கைப்பாவையா தணிக்கைத்துறை?இந்தியாவில் தணிக்கைக்குழு, காவல்துறை, வருமானவரித்துறை, சிபிஐ என்று அனைத்து அரசு எந்திரங்களும் ஆளும்வர்க்கத்தின் விருப்பங்களை செயல்படுத்தும் கருவிகளாகவே இருந்து வந்திருக்கின்றன. நேரு தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இருந்த சுதந்திரம்...

அறம் படத்தைப் பார்த்து, நீண்ட பாராட்டு ஒன்றை பேஸ்புக்கில் வசந்தபாலன் எழுதியுள்ளார். காக்கா முட்டை போன்ற படங்களுக்கும் இதேபோல் நீண்ட பாராட்டுகளை அவர் எழுதியிருக்கிறார். நல்ல முயற்சிகளை வசந்தபாலனைப் போல மனம் திறந்து...

சென்னை பாக்ஸ் ஆபிஸில் அறம் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. படத்திற்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான நேர்மறை விமர்சனங்கள் அறத்தை வெற்றிப் படைப்பாக்கியிருக்கிறது. இதுவொரு நல்ல அறிகுறி.மீரா கதிரவனின் விழித்திரு திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த...

அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படத்தால் தனக்கு நஷ்டம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கதிரேசன் அளித்த புகாரைத் தொடர்ந்து அட்லிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அட்லி இயக்கிய மூன்று திரைப்படங்களுமே பழைய திரைப்படங்களின் காப்பிகள்....

மெர்சலின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்தி நேற்று வெளியானது. மெர்சல் மிகப்பெரிய வசூலை எட்ட காரணமாக இருந்த ஜிஎஸ்டி மற்றும் டீமானிடைசேஷன் குறித்த வசனங்கள் தெலுங்கில் மியூட் செய்யப்பட்டிருந்தன.முதல்நாளில் திரையரங்குகளில் படத்தைப் பார்த்த ரசிகர்கள்...