குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Mersal"

குறிச்சொல்: #Mersal

சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை விஜய்யின் மெர்சல் படம் பெற்றுள்ளது.அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான படம் மெர்சல். பலவீனமான கதை, திரைக்கதையில்...

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் அதிக படங்களை தயாரித்து, அதிக படங்களை விநியோகித்து வந்தது. 300 கோடி பட்ஜெட்டில் சங்கமித்ரா படத்தை தயாரிப்பதாக அறிவித்ததுடன் அரை டஜன் வேறு படங்களை தயாரிக்கவும், ஒரு டஜன் படங்களை...

விவேக் என்றால் இவர் பாடலாசிரியர் விவேக். மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட பாடல்களை எழுதியவர். சர்கார் படத்தின் அனைத்துப் பாடல்களையும் இவரே எழுதுகிறார்.வைரமுத்து, விவேகா, சினேகன், பா.விஜய், தாமரை என்ற வழக்கமான...

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய், அட்லி கூட்டணி அமையப்போவதாக செய்திகள் கூறுகின்றன.சமீபத்தில் விஜய்க்கு ஹிட்டாக அமைந்த தெறி, மெர்சல் இரு படங்களை இயக்கியது அட்லி. அதிலும் மெர்சல்...

சென்னை பாக்ஸ் ஆபிஸ் இந்த வாரம் டல்லடிக்கிறது. கோலிசோடா 2, ரேஸ் 3 (இந்தி) தவிர்த்து முக்கியமான படங்கள் எதுவும் சென்றவாரம் வெளியாகவில்லை. காலா ஐந்தாவது நாளே காற்று வாங்க ஆரம்பித்தது. பிற...

காலா படம் மெர்சலை போன்று பிரான்சில் வெளியானது. அங்குள்ள விநியோகஸ்தர் வெளியிட்டுள்ள குறிப்பில் மெர்சல் அளவுக்கு காலா வசூலிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.தமிழ்ப் படங்கள் அரிதாகவே பிரான்சில் வெளியாகும். விஜய்யின் கடைசிப் படம்...

விஜய்யின் மெர்சல் திரைப்படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது.மெர்சல் படம் சுமார் 139 கோடிகளில் தயாரானது. படம் அதிக வசூலை பெற்ற போதிலும் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோஸுக்கு பல கோடிகள்...

மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்று முதல் படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்ஷன், சினிமா விழாக்கள் என எதுவும் நடைபெறப் போவதில்லை. திரையரங்கு உரிமையாளர்களும் இன்று முதல் காலவரையற்ற...

ரஜினியின் காலா டீஸர் இன்னும் விவேகம், தானா சேர்ந்த கூட்டம் படங்களின் டீஸர் சாதனையையே முறியடிக்கவில்லை.பொதுவாக ரஜினி படங்களின் டீஸர், ட்ரெய்லர் எப்போது வெளியானாலும் சாதனைகள் படைக்கும். கபாலி அப்படித்தான் செய்தது. ஆனால்,...

மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோஸ் மேடைக்காக மெர்சலை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும், அவர்களின் வியாபாரம் படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. மெர்சலை தயாரித்த போது தேனாண்டாள் ஸ்டுடியோஸ் வலிமையுடன் இருந்தது. அரைடஜன்...