Tuesday, October 22, 2019
Home Tags Medical

Tag: Medical

2021 முதல் வருடத்துக்கு இரண்டு முறை நீட் தேர்வு : தேசிய தேர்வு முகமை...

#NTA  எனப்படும் ‘தேசிய தேர்வு முகமை’  JEE, NET, NEET, CMAT என கல்வி தொடர்பான அனைத்து பெரும்பாலான நுழைவுத்தேர்வுகள், தகுதித் தேர்வுகளையும்  நடத்தி வருகிறது. இவற்றில் JEE, UGC...

சீனாவில் மருத்துவப் படிப்பு : இந்திய மாணவர்களுக்கு புதிய ...

சீனாவில் ஆங்கிலம் கற்ற மருத்துவப் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 45 கல்லூரிகளில் மட்டுமே ஆங்கில வழி மருத்துவக் கல்வி வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. இதனால், சீனாவில் மருத்துவம்...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: : கேள்விக்குறியாகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களிடம் 'அதி தீவிர' சோதனை நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் மருத்துவக்  கல்லூரிகளில் ஆள் மாறாட்டம் மூலமாக மாணவர்கள் சேர்ந்துள்ளது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை...

அரசு மருத்துவமனைகளில் இருந்து பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நீக்குங்கள் : இந்திய...

பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச் சங்கத்தின் தேசியத் தலைவர்...

நீட் ஆள்மாறாட்டம்: மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார் சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன்.  இவருடையமகன்உதித்சூர்யா (வயது19). இவர் 2019-2020ஆம்ஆண்டுக்கான‘நீட்’தேர்வில்தேர்ச்சிபெற்றதாக, தேனிஅரசுமருத்துவகல்லூரியில்இளங்கலைமருத்துவபடிப்பில்சேர்ந்தார். இந்நிலையில் இவர், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து...

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார் சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன்.  இவருடைய மகன் உதித் சூர்யா (வயது19). இவர் 2019-2020 ஆம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக,...

என்றும் இளமையாக இருக்க காரட்

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். கேரட்டில் விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

இந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.


Dunzo is the one and only 24 x 7 delivery app


Is Coffee good for weight loss?


What is GERD?


தொழில்நுட்பம்

இலக்கியம்