குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "media"

குறிச்சொல்: media

தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது ஆன்லைன் பைரஸி. படம் வெளியாகும் அன்றே இணையத்தில் படத்தை திருட்டுத்தனமாக பதிவேற்றிவிடுகிறார்கள். இதனால் படங்களின் வசூல் கணிசமாக குறைகிறது. இதனைத் தடுக்க ஏற்கனவே சட்டம் இருருக்கிறது. அதனை...

(ஆகஸ்ட் முதல் தேதி - 2016 - வெளியான கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.) தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் ஜூலை 13ஆம் தேதியும் ஜூலை 31ஆம் தேதியும் வெளியான செய்திகள் இங்கு படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன;...

டிசம்பர் 5, 2016; ஜெயலலிதா மறைந்த நாள். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பத்மபிரியா ஸ்ரீமலியும் இன்னொரு பெண் தொகுப்பாளரும் தொடர் நேரலைச் செய்திகளை வழங்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சக ஊழியர் ஒருவர்,...

தொலைநோக்கியின் வழியாக நிலாவிலுள்ள அடுக்குகளைப் பார்க்கும்போது கிராமத்துப் பெண்கள் பூரித்துப் போனார்கள்; கணிதவியல் பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு அது மிகப் புதிதாக இருந்தது. தொலைநோக்கியில் நிலாவைப் பார்த்துவிட்டு “அம்மா, இங்க நிலா காட்டுறாங்க” என்று...

2011 ல் எந்தப் பெரிய அரசியல் கட்சிகளின் வழிகாட்டல்களும் இல்லாமல் கிளர்ந்தெழுந்த அராபிய வசந்தத்தை நாம் அத்தனை எளிதாக மறந்துவிடக் கூடாது. இவற்றின் ஊடாக 30, 40 ஆண்டுகள் எவ்விதப் பெரிய எதிர்ப்புகளுமின்றி...

மே 1, 2018இல் எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்திற்கு வாழ்த்துச் செய்தி: ஐந்தாண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒரு நாள் எனக்குப் புதிய தலைமுறையில் வேலை போனபோது, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின்...

https://www.youtube.com/watch?v=kxrr5n2QV_c ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

ஊடகவியலாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவைச் சேர்ந்த...

1. மீடியாக்களுக்கு தீனி போடுவதை நிறுத்துங்கள் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் எட்டு வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு...

நடிகர் எஸ்வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்களை...