குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Mamata Banerjee"

குறிச்சொல்: Mamata Banerjee

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடியும், அமித்ஷாவும் நாட்டை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம்...

தற்போது நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினக்...

பாஜக ஒரு தீவிரவாத அமைப்பு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பாஜக மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது என்றும் மம்தா பானர்ஜி குற்றம்...

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் அதிபர் ஆட்சிதான் நடக்கும் என ஹர்திக் படேல் விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை, குஜராத் மாநில படிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர்...

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவடத்தில், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாகக் கூறி இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில்,...

நடிகர் கமல்ஹாசன் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ரசிகன் என தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, நடிகர் கமல்ஹாசன்...

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எச்சரித்த மேற்கு வங்க மாநில அரசைக் கலைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். துர்கா பூஜை வரும் செப்.26ஆம் தேதி...

பாஜக அரசு ஜனநாயகத்தைச் சீரழித்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் தொடக்கி வைக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு...

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு இவை இரண்டும் மிகப் பெரிய ஊழல் என்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் 14வது ஜனாதிபதியைத்...

சிலிகுரி அருகே கூர்க்காலாந்து போராட்டக்காரர்கள் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக மேற்கு வங்க அமைச்சர் கவுதம் தேப் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப் பகுதியான டார்ஜிலிங், கலிம்போங், குர்சியாங் ஆகிய பகுதிகளில்...