குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "madhya pradesh"

குறிச்சொல்: madhya pradesh

மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூட் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல், கடந்த வியாழக்கிழமை (நவ.9) நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிலன்ஷூ...

ஜிஎஸ்டி என்றால் என்ன என்று தனக்கு இதுவரை புரியவில்லை என மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் தூர்வே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு தொடர்பாக பாரதிய ஜனதா...

கடந்த புதன்கிழமை (அக்.25) மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், வாஷிங்டன்...

மாட்டிறைச்சி மற்றும் மதுபானங்களைத் தடை செய்வது இந்திய சுற்றுலாத்துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் என நிதி ஆயோக் முதன்மை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த...

இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் எட்டு சதவிகிதம் குறைந்துள்ளது.கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது 2016ஆம் ஆண்டில் எட்டு லட்சத்து 40...

அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வனத்துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு...

மத்தியப் பிரதேச மாநிலம், வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரவீன் யாதவ் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மத்தியப்பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம் (Madhya Pradesh Professional...

மத்தியப் பிரதேச மாநிலத்தில், ரயில் தண்டவாளத்தில் சிக்கிய ஒருவர், எந்தவித காயமும் இன்றி உயிருடன் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தின் ஜவஹர் நகர்...

மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் வதோதராவிலும் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது.மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு உரிய விலை கோரியும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும் போராட்டம்...

மத்தியப் பிரதேசத்தில் ஆறு விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கைலாஷ் விஜய்வர்கியா கூறியிருக்கும் கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில்...