Sunday, June 16, 2019
Home Tags Lok Sabha

Tag: Lok Sabha

கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம்; தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கன்னியாகுமரி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் அதிகம் நீக்கம்...

நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு ; மக்களவையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்

பொருள்கள், சேவைகள் தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பப்படுகிறது. நாட்டில்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின், குஜராத்தில்தான் அதிகமான கள்ள நோட்டுகள் பிடிபட்டன: மத்திய அரசு

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தபின் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில்தான் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில்...

தமிழகத்தில் அதிகம் மாசடைந்த ஆறுகள் இவை

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 49 நதிகள் மாசடைந்துள்ளதாக தேசிய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாயப்பட்டறைகள், ரசாயணக் கலவைகள் மனிதக் கழிவுகள், குப்பைகள்,...

லாலுவுக்குக் காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கில், வரும் மார்ச்.15ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்:...

’மோடி மீண்டும் பிரதமரானால் இதுதான் நடக்கும்’

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் அதிபர் ஆட்சிதான் நடக்கும் என ஹர்திக் படேல் விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை, குஜராத் மாநில படிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர்...

யோகி ஆதித்யநாத் தொகுதிக்கு மார்ச்.11இல் இடைத்தேர்தல்

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு வரும் மார்ச் 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோராக்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற...

2014க்குப் பின்னர் நடைபெற்ற 15 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதை உணர்த்துகின்றன?

கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற 15 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி அதன் செல்வாக்கை இழந்துள்ளது என்பதனை அறிய முடிகிறது. 1. கடந்த 2014ஆம்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்