குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Kumaraswamy"

குறிச்சொல்: #Kumaraswamy

மஜத எம்எல்ஏவை பாஜகவில் இணைக்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான தொலைபேசி உரையாடல் விவகாரத்தில், தனது தவறை ஒப்புக் கொண்ட எடியூரப்பா எந்தவிதமான விசாரணைக்கும் தயார் என்றும் கூறியுள்ளார். ...

மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏவிடம் பேரம் பேசியது தொடர்பான எடியூரப்பாவின் தொலைபேசி உரையாடல் பதிவு பொய்யென நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலகுவேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா,...

பாஜகவில் இணைந்தால் அமைச்சர் பதவி தருவதாக மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்களிடம், எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோப் பதிவை கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று வெளியிட்டார். பேரவைக்கு வராத காங்கிரஸ் அதிருப்தி...

உங்கள் எம்எல்ஏக்களைக் கட்டுபடுத்துங்கள் அல்லது நான் பதவி விலகுகிறேன் என்று காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி . காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வரம்பு மீறுகிறார்கள் அதனால் நான்...

ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். எங்கள் எம்.எல்.ஏ.வுக்கு பாஜக தருவதாக சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா?...

கர்நாடக அரசு நிலையாக உள்ளது என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க கடைசிக்கட்ட முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது....

பாஜகவின் ஆட்சிக் கலைப்பு முயற்சியை நான் வெற்றிகரமாகக் கையாளுவேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் கூட்டணி அரசு நடத்தி வரும் மஜதவும், காங்கிரஸும் பல்வேறு பிரச்னைகளில் அவ்வப்போது ஒருவர்மீது ஒருவர்...

கடனை தள்ளுபடி செய்தது தொடர்பாக பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதில் அளித்திருக்கிறார். தேவைப்பட்டால் விவசாயிகள் பலன் அடைந்தது தொடர்பான ஆவணங்களை வெளியிடவும் தயார் என்று அவர் கூறியுள்ளார் விவசாயிகள் குறித்த...

ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த குற்றவாளிகளை, கருணை இன்றி சுட்டுக் கொல்லுங்கள் என்று கர்நாடக முதல்வர் கூறிய வீடியோ வைரலாகியுள்ளது. மாண்டியா பகுதி ஐக்கிய ஜனதா தளக் கட்சி...

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது என்றும் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்றும் சென்னையில் கர்நாடக முதல்வர்...