குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "kerala"

குறிச்சொல்: kerala

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரை அம்மாநிலக் காவல்துறையினர் செய்துள்ளனர். மேலும் இது குறித்து...

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடந்த வாரம் 75 வயதான சாதி பாய், என்ற மூதாட்டி மளிகை கடைக்கு சென்று பழைய ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அப்போது மளிகை கடைக்காரர் பழைய 500...

சென்னையில், திரையரங்கில் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்காத மாணவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் கட்டாயம்...

கேரளாவில், தீக்காயமடைந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகி உயிரிழந்ததால், சனிக்கிழமையன்று போராட்டம் நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.பாலக்காடு கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக...

இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கான பள்ளி கேரளா மாநிலத்தில், வெள்ளிக்கிழமையன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியை தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், திருநங்கையுமான கல்கி சுப்ரமணியம் திறந்து வைத்தார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்...

சபரிமலையில் நடைபெற்ற தங்க அங்கி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், சபரிமலையில் மண்டல பூஜைகளை முன்னிட்டு...

மலையாள எழுத்தாளரும் சலச்சித்ரா அகாடமியின் தலைவருமான கமல் சவரா மீதான தேசிய கீத அவமதிப்பு என்கிற குற்றத்தை ஏற்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் :...

கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், தேசிய கீதம் இசைத்த போது, எழுந்து நிற்காத இரண்டு பெண்கள் உட்பட 12 பேரை, அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.இதையும் படியுங்கள் : ”நீதிமன்றங்களில் தேசிய...

காவிரி நடுவர் மன்றம் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ஆம் ஆண்டில் வெளியிட்ட தீர்ப்புக்கு எதிராக,...

காவிரி நடுவர் மன்றம் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ஆம் ஆண்டில் வெளியிட்ட தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்...