Monday, April 22, 2019
Home Tags #keerthisuresh

Tag: #keerthisuresh

ரஹ்மான் இசையில் சர்கார் சிங்கிள் – தேதி அறிவித்தது சன் பிக்சர்ஸ்

விஜய் நடிப்பில் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. செப்டம்பர் 19 முக்கியமான அறிவிப்பு வெளியிட இருப்பதாக,...

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து தங்கம் பரிசளித்த விஷால்

சண்டக்கோழி 2 நிறைவடைந்ததை முன்னிட்டு படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்தார் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான விஷால். முன்னணி நடிகர்களின் படம் முடிவடையும் தினத்தில் பிரியாணி விருந்து, தங்க மோதிரம் பரிசளிப்பு என சில...

அமெரிக்காவின் சூதாட்ட நகரத்தில் விஜய்

அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் சர்கார் படத்தின் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள். இதற்காக லாஸ் வேகாஸ் சென்றுள்ளார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் சர்கார் படத்தில் விஜய் நடித்து வருகிறார்....

சர்கார் டப்பிங் தொடங்கியது

விஜய்யின் 62 வது படம் சர்காரின் டப்பிங் சென்னையில் தொடங்கியுள்ளது. முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா முக்கிய வேடங்களில் நடித்து...

‘சர்கார்’ போஸ்டரை நீக்கியது சன் பிக்சர்ஸ்

பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதால், ‘சர்கார்’ போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிவிட்டரில் இருந்து நீக்கியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துவரும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்...

தென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மஹாநதி (Mahanati) 50 நாட்களை கடந்து தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழில் நடிகையர்...

சிம்புவின் அதிரடியில் கீர்த்தி சுரேஷ்…? – பேச்சுவார்த்தை முனைப்பில் வெங்கட்பிரபு

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிப்பதுதான் டாக் ஆஃப் டவுனாக உள்ளது. சுரேஷ் காமாட்சி இவர்கள் இணையும் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு சிம்புவின் அதிரடி - ஏ வெங்கட்பிரபு ஆக்ஷன் என்று பெயர்...

விஜய் 62 – இதைத்தான் செய்கிறார்கள் விஜய்யும், கீர்த்தி சுரேஷும்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் போய்க்கொண்டிருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விஜய்யின் 62 வது படம் என்பதால் விஜய் 62 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. கலாநிதி மாறனின்...

காட்ஃபாதருக்கு நன்றி – நெகிழ்ந்த கீர்த்தி சுரேஷ்

இதுவரை நடித்தப் படங்களில் ஒன்றில்கூட சபாஷ் வாங்காத கீர்த்தி சுரேஷ் அதற்கு வட்டியும் முதலுமாக நடிகையர் திலகம் என்ற ஒரே படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார். சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் என அனைவரும் பாராட்டித்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,800FansLike
609FollowersFollow
2,710FollowersFollow
3,941SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்