குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#keerthisuresh"

குறிச்சொல்: #keerthisuresh

படப்பிடிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் வழுக்கி விழுந்ததாக ஒரு வீடியோ நேற்று வைரலானது.ஆற்றங்கரையோரம் உள்ள பாறைகளில் படப்பிடிப்பு நடந்த போது, பாறைகளில் கீர்த்தி சுரேஷ் நடந்து வருகையில் பாறை வழுக்கி கீழே...

நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 50 படங்கள் திரைக்குவர காத்திருக்கின்றன. புதிய படங்களை வெளியிடும் நிலையில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் குறைவான திரையரங்குகளே இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.வருட இறுதி...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.சூர்யாவின் கடந்த ஐந்து வருட க்ராஃப் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. தொட்டதெல்லாம் தோல்வி. இந்த தொடர் சறுக்கலை...

கடைசியில் சண்டக்கோழி 2 படத்தை சண்டையில்லாமல் தொடங்கியிருக்கிறார்கள் விஷாலும், லிங்குசாமியும். சண்டக்கோழி படத்தை லிங்குசாமி எடுத்த போது விஷாலிடம் படத்தின் கதையை சொல்லியிருப்பாரா என்பதே சந்தேகம். அப்போது லிங்குசாமி டாப்பில் இருந்தார், விஷால்...

விஷாலின் 25 வது படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. லிங்குசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். ஆம், சண்டக்கோழி இரண்டாம் பாகம்தான், விஷாலின் 25 வது படம் என்ற கெத்துடன் தயாராகிறது.பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து...

தமிழ் சினிமாவின் சாதனையின் வாழ்நாள் சில தினங்கள் மட்டுமே. ஒரு படம் உருவாக்கும் சாதனையை அடுத்தப் படம் உடைத்துப் போடுகிறது.மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதனை...

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், சத்யன், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்துவரும்...

தானா சேர்ந்த கூட்டத்தின் பர்ஸ்ட்லுக் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு தானாகவே சோர்ந்து போன நிலையில், ஜுலை 23 சூர்யாவின் பிறந்தநாளில் பர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார்.ஆனாலும்,...

தமிழ்நாட்டுக்கு தண்ணி கேட்பது எங்களின் உரிமை, அதை தடுக்க யாராலும் முடியாது என்று விஷால் கன்னட மண்ணில் முழங்கி முழுதாக ஒருநாள் முடிவதற்குள், கன்னடர்கள் தங்களின் வேலையை காட்டிவிட்டனர். தப்பித்தோம் பிழைத்தோம் என்று...

பைரவா படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகப் போகும் இந்தப் படத்துக்கு ஏஜென்ட் பைரவா என்று பெயர் வைத்துள்ளனர்.பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா 2017 பொங்கலுக்கு வெளியானது....