குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "kauvery hospital"

குறிச்சொல்: kauvery hospital

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது இல்லத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என காவேரி மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று (ஆகஸ்ட் 7) 11-வது நாள். அவரது உடல்நிலைத் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ...

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த புதிய மருத்துவ அறிக்கை ஒன்று காவேரி மருத்துவனை நேற்று மாலை (திங்கள் கிழமை) 6.30 மணிக்கு வெளியிட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் திமுக தலைவரும்...

கலைஞர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்றும் வயதின் காரணமாக அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது கடினமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை தற்போது வெளியிட்ட மருத்துவ அறிக்கையில்...

கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை மாற்றியதை தொடர்ந்து, நோய்த் தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது. பிறகு திடீரென ரத்த அழுத்த குறைவு...

பிறவிப் போராளியான கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை...

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் ஐந்தாவது நாளாக சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் ஐந்தாவது நாளாக சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...