குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#KarnatakaElections"

குறிச்சொல்: #KarnatakaElections

காங்கிரஸ் தயவில் கர்நாடகாவில் ஆட்சியமைத்துள்ள குமாரசாமி, 5 ஆண்டுகளும் முதல்வராக இருக்க காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதையடுத்து நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது....

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தலைவர் ஹெச்.டி. குமாரசாமி இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் துணை முதல்வராக பதவியேற்றார். பெங்களூரில் உள்ள விதான் சௌதாவில்...

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் கர்நாடகாவில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கட்சியின் தலைமை அலுவலகத்தில்...

https://youtu.be/R8cNx9KbUTQ இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ இதையும் படியுங்கள்: மக்களின்...

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்தார் . பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. கர்நாடகத்...

கர்நாடக சட்டப் பேரவையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புநடத்த மூத்த எம்எல்ஏ...

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கர்நாடக ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும்...

கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதன் மூலம், தன் கண் முன்னால் நடைபெறும் அவல நாடகத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொல்.திருமாவளவன்...

பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை...

கர்நாடக முதல்வராக எடியூரப்பா வியாழக்கிழமை (இன்று) காலை 9 மணிக்குபதவியேற்றார் . ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம்...