குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#KamalHaasan"

குறிச்சொல்: #KamalHaasan

ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் ஸ்கிரிப்டை மூன்று பேர் எழுதுகிறார்கள்.ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 இல் இந்தியன் வெளியானது. அதன் இரண்டாம் பாகத்தை கமலை வைத்து ஷங்கர் இயக்குகிறார், லைகா தயாரிப்பு....

கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் இதில் நாயகியாக நடிக்கிறார்.கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல்ஸ் கமல் நடிக்கும் படங்கள்...

இந்தியன் 2 படத்தின் லொகேஷன் தேடும் பணியில் இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் தமிழ் சினிமாவில் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்திய படம். ஷங்கர் படங்களில் இந்தியனுக்கே ரசிகர்கள்...

கமல் நடிப்பில் பாதியில் நிற்கும் சபாஷ் நாயுடு வெளிவருமா?இந்தியன் 2 குறித்து பேசும் கமல் சபாஷ் நாயுடு குறித்து பேசுவதில்லை என்பதால், படம் பாதியோடு ட்ராப் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். அவர்களுக்கு...

விஸ்வரூபம் 2 சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் வெளியானது. தொழில்நுட்பத்தில் உலகத்தரம், நடிப்பில் கமலுக்கு இதுவே பென்ச் மார்க் என சில மீடியாக்களும், தீவிர ரசிகர்களும் புளகாங்கிதம் அடைந்தனர். உண்மையில் தியேட்டரில் உட்கார...

சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் விஸ்வரூபம் 2 முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஜுலை மாதம் வெளியான கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2, மிஷன் இம்பாஸிபிள் - ஃபால்அவுட் போன்ற படங்கள் அனைவருக்கும் லாபத்தை...

விஸ்வரூபம் 2 படம் தமிழகத்தின் முக்கிய ஏரியாக்களில் ஒன்றான மதுரையில் வெளியாகவில்லை. அதேபோல் தென்ஆற்காடு ஏரியாவிலும் வெளியாகவில்லை.விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். ஐ படத்தை வெளியிட்டதில் மதுரை ஏரியா விநியோகஸ்தர்...

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. நாம் படம் பார்த்த திரையரங்கில் 50 சதவீதமே ஆள்கள் வந்திருந்தார்கள். படத்தின் பெயர், கமல்ஹாசனின் பெயர் வருகையில் ஒரு கைத்தட்டல், விசில் சத்தம்...

கருணாநிதி மறைந்தார். அஞ்சலி குறிப்புகள், உணர்ச்சிக்குரல்கள், புள்ளி விவரங்கள் அனைத்தையும்விட இப்போதைய தேவை புரிதல்கள். திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளின் தூண்களாக இருந்த கருணாநிதி உடல்நலக்குறைவால் முடங்கிப் போய், ஜெயலலிதாவும்...

ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் பாலிவுட்டின் முக்கிய ஹீரோ ஒருவர் கமலுடன் நடிக்கிறார்.தமிழ்ப் படங்களில் இந்தியின் முன்னணி நடிகர்கள் நடிப்பது சாதாரணமானது. வித்யுத் ஜம்வால், சோனு சூட், விவேக் ஓபராய், ஜாக்கி ஷெராப்,...