குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Jayalalithaa"

குறிச்சொல்: Jayalalithaa

ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது,அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதல் பேரில்தான் சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டதாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனிடம் அப்பல்லோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர்...

காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ”கரிகாலன் கட்டிய கல்லணை போல் அதிமுக பலமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.மேலும் ”எம்ஜிஆர், ஜெயலலிதா அமைத்துள்ள அதிமுக எனும்...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கதையை பாரதிராஜா உள்பட மூன்றுபேர் இயக்குகிறார்கள். இதில் யாருடைய படம் முதலில் வெளிவரும், எந்தப் படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.மறைந்த பிரபலங்கள் மட்டுமின்றி,...

செவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா இருவருக்கும் இறுதிப் பயணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டியது ஒருவரே என்ற தகவல் தெரிய...

கருணாநிதி மறைந்தார். அஞ்சலி குறிப்புகள், உணர்ச்சிக்குரல்கள், புள்ளி விவரங்கள் அனைத்தையும்விட இப்போதைய தேவை புரிதல்கள். திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளின் தூண்களாக இருந்த கருணாநிதி உடல்நலக்குறைவால் முடங்கிப் போய், ஜெயலலிதாவும்...

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் தெரிவித்தார்.இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை ’தினமணி’க்கு அவர் அளித்த பேட்டி:ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல்...

தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி கூறும் ஜெயலலிதா ஆட்சி நடக்கவில்லை, ராணுவ ஆட்சிதான் நடக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.சேலம்-சென்னை எட்டுவழி சாலைத் திட்டத்திற்காக, 5...

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கு போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்...

தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 1, 6, 9,...

https://www.youtube.com/watch?v=owlXd2J1Nr8&t=593sஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்