குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "jallikattu"

குறிச்சொல்: jallikattu

புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 22 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு...

ஜல்லிக்கட்டு, நெடுவாசல் என்று சீமானுக்கு நல்ல தீனி. அரசியல் களத்திலிருந்து அவ்வப்போது சினிமாவிலும் களமாடலாம் என்று தீர்மானித்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் படத்தில் நடிப்பவர், ஒரு படத்தை இயக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.கோபம், பகலவன் என்று...

ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடந்த மிருகவதை ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம், நிச்சயம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை வாங்குவோம் என பீட்டா அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை...

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகான தடை நீங்கி பல இடங்களில் வெற்றிகரமாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு வீதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகமாகத் தொடங்கியது. இதில்...

https://youtu.be/0hTL31ja6Ckஇதையும் படியுங்கள்: ”கிழக்கத்திக் காளைங்கதான் ரொம்ப ரோஷமானது”

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாலுநாள் கலந்து கொண்டு, பல லட்சங்கள் செலவளித்ததற்கே, 'அடுத்த முதல்வர் லாரன்ஸ், உண்மை தமிழர்கள் ஷேர் செய்யவும்' என்று தமிழ்நாட்டை தாரைவார்க்க தயாரானார்கள் சில ஆர்வக்கோளாறுகள். சகாயம், லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி,...

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தொடங்கிய உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது.மாணவர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகான தடை நீங்கி பல இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றன. இந்நிலையில்...

உலகப் புகழ் பெற்ற, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, ஒரு கோடி ரூபாய் பரிசுப் பொருட்களுடன் தொடங்கியது.தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உற்சாகத்துடன்...

மதுரை பாலமேட்டில், வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலையில் நிறைவடைந்தது.மதுரை பாலமேட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலாமாகக் கொண்டாடப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காலை ஒன்பது...

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான விசாரணை ஆணையம், தனது பணியினைத் துவக்கியுள்ள்து.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டுக்கான...