குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "ipl"

குறிச்சொல்: ipl

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போல், காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை தமிழ் சினிமா வெளியீட்டையும் தள்ளி வைக்கலாமே என்று ட்வீட் செய்துள்ளார் உதயநிதி. அவரது ட்வீட்...

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் தண்ணீர் பிரச்சினையால் சிக்கல் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை...

சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதையடுத்து டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய...

அடுத்த ஐபிஎல் போட்டியின்போது நடக்கவுள்ள போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன....

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே நடந்த போராட்டத்தில் காவல்ர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் தன்னெழுச்சியாக...

போராட்டக்காரர்களைப் போலீசார் தாக்கியது ரஜினியின் கண்களுக்குத் தெரியவில்லையா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன....

சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்பினர் குழுக்ககளாகக் கூடி போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில்...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரைப் போலீசார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன....

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்,...