Tag: Internal debt
இந்தியாவின் மொத்தக் கடன் 66.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
இந்தியாவின் மொத்த பொதுக்கடன் 66.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் பொதுக்கடன் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின்...