குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "India"

குறிச்சொல்: India

கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டில், பாஜகவின் வருமானம் ரூ.ஆயிரத்து 27 கோடியாகவும், ரூ.758 கோடி செலவு செய்ததாகவும் அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள்...

வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடியை கடனாக பெற்று விட்டு அதனை திரும்பி அளிக்காமல் விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு...

வங்கி ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் பொதுத் துறை வங்கிகளிடம் இல்லை என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா கூறியுள்ளார். கடந்த மாதம் ஏடிஎம் இயந்திரங்களின் தொழிற்கூட்டமைப்பு,...

மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பரபரப்பான சூழலுக்கு நடுவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான...

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில்...

தீபத்தின் உள்ளார்ந்த விடயங்களை நாம் அறிந்து வைத்திருப்பது எமது இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளிமயத்தை என்றுமே துலங்கச்செய்யும். அந்த வகையில் சில விடயங்களை நாம் இங்கு காண்போம். தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே...

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தங்கள் நலத்திட்டங்களையும், உதவிகளையும் சிறப்பாக இதன் மூலம் செய்ய முடிகிறது. ஆதார் சேவையை மேலும்...

ஏர் இந்தியாவின் கடன் சுமையைக் குறைப்பதற்காக நிலம் கட்டடம் ஆகியவற்றை விற்று ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 55ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கடனில் மூழ்கியுள்ளது. இந்நிலையில்...

இந்தியாவில் உள்ள 50 சதவீதத்திற்கும் மேலான தானியாங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்படலாம் என ATM தொழில் கூட்டமைப்பு (CATMi) தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெறும் தரவுகள்படி,...

ஆடி ஏ7 மற்றும் பி.எம்.டபிள்யூ. 6 சீரிஸ் க்ரேன் கோப் ஆகிய கார்கள் போட்டியாக மெர்சிடிஸ் பென்ஸின் சி.எல்.எஸ். கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்லாப்பிங் ரூஃப்லைன் மற்றும் ஃபேரம்கள் இல்லாத...