குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "HRaja"

குறிச்சொல்: HRaja

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் மேற்கோளை முன்வைத்து பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, கல்யாணராமன் போன்றவர்கள் பொதுவெளியிலும், தொலைபேசியிலும் கீழ்த்தரமான தரங்கெட்ட வார்த்தைகளை பேசி வருகின்றனர். வைரமுத்துவின் மீதான இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து...

ஆண்டாள் குறித்து அமெரிக்கர் ஒருவர் கூறியதை வைரமுத்து சமீபத்தில் மேற்கோள் காட்டியிருந்தார். ஆண்டாள் தாசி மரபில் வந்திருக்கலாம் என்ற அந்த மேற்கோளுக்கு வைரமுத்துவை தரம் தாழ்ந்த வார்த்தைகளில் பாஜகவின் ஹெச்.ராஜா பேசியிருந்தார். தனது...

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவில் கோவில்களைத் திறந்து வைத்திருப்பது ஆகம விதி மீறலாகும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.ஆங்கிலப் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில்,...

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவை ஏன் இணையத்தில் அனைவரும் கலாய்க்கிறார்கள்? அரசியல் என்றால் ஒதுங்கிப் போகும் சினிமாக்காரர்களே ஓசி சவாரி மாதிரி அவரை ஈஸிக்கொள்கிறார்கள் என்றால் எப்படி அதனை...

சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால், ராஜாவோ, மந்திரியோ பைரசி விஷயத்தில் யாரையும் விடமாட்டேன் என்றார்.விக்ராந்த், சந்தீப் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம், நெஞ்சில் துணிவிருந்தால....

எதிர்பார்த்தது போல் சாதனை வசூலுடன் மெர்சல் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மெர்சலுடன் தீபாவளிக்கு வெளியான மேயாத மான், சென்னையில் ஒருநாள் 2 ஆகிய படங்கள் இந்தி, தெலுங்குப் படங்களுக்கு முன்னால்...

மெர்சல் திரைப்படம் முதல் நான்கு தினங்களில் ஒரு மில்லியன் டாலர்களை கடந்திருப்பதாக படத்தை வெளியிட்டிருக்கும் அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் கூறியுள்ளது.மெர்சலின் யுஎஸ் ப்ரீமியர் காட்சிகள் அதிகளவில் வசூலித்த நிலையில் முதல் நான்கு தினங்களிலேயே ஒரு...

மெர்சல் படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படம் நான்றாக இருக்கிறது என மெர்சல் குழுவை பாராட்டியுள்ளார். அந்தப் பாராட்டுக்குப் பின்னாலும் ஒரு பன்ச் வைத்திருப்பதுதான் கமல் 'டச்' (அல்லது கமல் குசும்பு).மெர்சல் படத்தில் இடம்பெறும்...

ஆளும்கட்சியை எதிர்த்து மூச்சுவிடவே யோசிக்கும் திரைத்துறையினர் மெர்சல் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து துணிச்சலுடன் பதிவிட்டு வருகின்றனர். குளிர்விட்டுப் போச்சா, துணிச்சல் துளிர்விட்டுப் போச்சா என்பது விஷயமில்லை, பேசுறாங்களே... அதுவே மிகப்பெரிய மாற்றம்....

கரண்டு கம்பியை கட்கத்தில் விட்டதுபோல் கதறிக் கொண்டிருக்கிறது பாஜக ஏரியா. எதைத்தொட்டாலும் எகிறி அடிக்கிறார்கள் என்றால் என்னத்தான் செய்வது?மெர்சல் படத்தில் வரும் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி குறித்த நாலுவரி விமர்சனத்தை தாங்க முடியாமல்...